காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா மேனன் அறிமுகமானார்

ஆப்பிள் பெண்ணே என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் ஐஸ்வர்யா, தன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்
இவர் தற்போது கவர்ச்சி போட்டோஷூட் செய்து ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்