பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் கஜோல்

இவர் மின்சார கனவு மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய இரண்டு தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார்
இவர் தமிழில் ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட இவருக்கு தமிழில் ரசிகர்கள் பட்டாளம் உண்டு
இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது