ஜனவரி மாத விற்பனையில் Hero MotoCorp முதலிடம் | கிங் நியூஸ் 24x7
Update: 2025-02-03 08:47 GMT

Hero மோட்டோகார்ப்
2025 ஜனவரி மாதத்தில் 4.42 லட்சம் பைக்குகளை விற்பனை செய்து Hero MotoCorp முதல் இடத்திலும், 3.97 லட்சம் விற்பனைகளுடன் TVS Motor இரண்டாம் இடத்திலும், 1.08 லட்சம் விற்பனைகளுடன் Suzuki Motorcycle India மூன்றாம் இடத்திலும் உள்ளன மற்றும் 20% வளர்ச்சியுடன் Royal Enfield 91,132 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.