ஷார்ஜாவில் நடந்து வரும் 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சி

ஷார்ஜாவில் நடந்து வரும் 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சி;

Update: 2024-11-11 17:22 GMT
ஷார்ஜாவில் நடந்து வரும் 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சி

ஷார்ஜாவில் நடந்து வரும் 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சி

  • whatsapp icon

ஷார்ஜாவில் நடந்து வரும் 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவரை அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். 

Tags:    

Similar News