அதிகாரி வீட்டில் 100 சவரன் கொள்ளை
Update: 2024-12-06 09:34 GMT
சென்னையில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 100 சவரன் நகை திருட்டு
தனியார் நிறுவன அதிகாரி சூசைராஜ் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்
பக்கத்துவீட்டில் சாவி கொடுத்துவிட்டு திருச்சிக்கு சென்றிருந்தார் சூசைராஜ்
சென்னை திரும்பிய அவர், பீரோவில் இருந்த நகைகள் மாயமானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்
100 சவரன் நகைகள் திருடப்பட்டது குறித்து காவல்நிலையத்தில் சூசைராஜ் புகார்