கேரளாவில் விளையாட்டு வீராங்கனை பாலியல் வன்கொடுமை வழக்கில் 15 பேர் கைது..! 60க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் ..! | king news
Update: 2025-01-11 07:22 GMT
கேரளா பாலியல் வன்கொடுமை
கேரளாவில், 60க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக விளையாட்டு வீராங்கனை அதிர்ச்சி தகவல் வெளியானது 15 பேரை கைது செய்துள்ள காவல்துறை, மற்றவர்களை தேடி வருகின்றனர் 13 வயதில் இருந்தே பயிற்றுநர்கள், விளையாட்டு வீரர்கள், நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக 18 வயது பெண் குற்றசார்ற்று விளையாட்டு வீராங்கனையின் வாக்குமூலத்தின்படி, அண்டை வீட்டு நபர்கள் உட்பட 62 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்