அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரம் | ஞானசேகரனின் வீடு , கோயில் நிலத்தில் உள்ளதா தகவல்| king news 24x7

Update: 2025-01-08 06:20 GMT

அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரம்

கோட்டூர் புரம் மண்டபம் தெருவில் உள்ளல் ஞானசேகரனின் வீடு ,  கோயில் நிலத்தில் உள்ளதா  தகவல்  இதை சொத்தாக கருத முடியாது எனவும்  அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரம் - எஸ்ஐடி குழுவிடம் வருவாய் துறையினர் அறிக்கை சமர்ப்பிப்பு  வீட்டின் ஒரு பகுதி கோயில் நிலத்திலும், நுழைவு வாயில் போன்றவை மாநகராட்சி நிலத்திலும் இருப்பதாக அறிக்கை . 

Tags:    

Similar News