காதல் விவகாரத்தில் சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் ..! King News 24x7

Update: 2025-03-26 12:43 GMT
காதல் விவகாரத்தில் சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் ..! King News 24x7

குற்றம் 

  • whatsapp icon

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே காதல் விவகாரத்தில் சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவத்தால் அதிர்ச்சி 17 வயதான சிறுமி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மேலும் பரமக்குடியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகியோர் கைது - சிறையில் அடைப்பு

Similar News