"டக்குனு நச்சுனு" ஒரு ஸ்நாக்ஸ்....!

Update: 2023-10-26 10:39 GMT

 ஸ்நாக்ஸ்....!

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

என்னங்க உங்க குழந்தைக்கு ரொம்ப பசிக்குதா..வித்தியசாமாகவும் விருப்பமனாதாகவும் செய்யனுமா.? கவலையவிடுங்க ..!இதோ இது போல செய்து பாருங்கள் .

தேவையான பொருட்கள்:

முட்டை-5

கடலை மாவு -2ஸ்பூன்

பெரிய வெங்காயம் -1

ப.மிளகாய்-2

கருவேப்பில்லை,கொ.மல்லி -ஒரு கைப்பிடி அளவு

கறி மசாலா தூள்-1/2 ஸ்பூன்

மிளகு தூள்-1ஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு ,சிறு துண்டுகளை நறுக்கிய பெரிய வெங்காயம் ,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பிசறி கொள்ளவும் .அத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி கறி மசாலா தூள்,தேவையான அளவுஉப்புசேர்த்து(தண்ணீர் சேர்க்காமல்)நன்கு கலக்கி கொள்ளவும். இப்போது தோசை தவாவில் எண்ணெய் தடவி கலக்கி வைத்த மாவை குட்டி குட்டி தோசைகளாக ஊற்றி மேலேபொடியாக நறுக்கிய கருவேப்பில்லை,கொ.மல்லிதலையை தூவிவிடவும்.பின் கொஞ்சமாக மிளகு தூள் தூவி,பொன்னிறமாக வந்ததும் எடுத்துகொள்ளவும்.இப்போது சூடான சுவையானஅருமையான ஸ்நேக்ஸ் ரெடி .

Tags:    

Similar News