தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆரஞ்சு பழமாலை அணிவித்து பிரம்மாண்ட வரவேற்பு
தமிழச்சி தங்கபாண்டியணுக்கு 200 கிலோ, 10-அடி கொண்ட ஆரஞ்சு பழங்களால் கொண்ட மாலை அணிவித்து பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-12 11:46 GMT
தமிழச்சி தங்கபாண்டியணுக்கு 200 கிலோ, 10-அடி கொண்ட ஆரஞ்சு பழங்களால் கொண்ட மாலை அணிவித்து பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
திமுக தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றார். இன்று சித்தாலம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த தமிழச்சி தங்கபாண்டியனுக்கு திமுக நிர்வாகிகள் 200 கிலோ, 10-அடி கொண்ட ஆரஞ்சு பழங்களாய் கொண்ட மாலை அணிவித்து பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.