இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

Update: 2024-10-24 06:36 GMT

இலவச கண் சிகிச்சை முகாம்;

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…


 



செங்கல்பட்டு மாவட்டம்; வடக்குவாயலூர் & கே.நெல்வாய் ஊராட்சிகளின் சார்பாக அருள்மிகு தையல்நாயகி சமேத கைலாயநாதர் அறக்கட்டளை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் & அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடித்தும் இலவச கண் சிகிச்சை முகாம் நாள் நவம்பர் -3, 2024 ஞாயிற்றுக்கிழமை, நேரம்; காலை 8 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். இடம்; அரசு உயர்நிலைப்பள்ளி - வடக்குவாயலூர், இலத்தூர் ஒன்றியம், செய்யூர் வட்டம். செங்கல்பட்டு மாவட்டம்.

Tags:    

Similar News