கோஷம் போட்டால் ₹10,000 தர்ணாவுக்கு ₹20,000 அபராதம்

Update: 2023-12-12 04:58 GMT

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உலகளவில் புகழ்பெற்றது. இனி, பல்கலைக்கழக வளாகத்திற்குள், தேசத்திற்கு எதிராக கோஷமிடுபவர்களுக்கு ₹10,000 அபராதமும், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டால் ₹20,000 அபராதமும் விதிக்கப்படும் என நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Tags:    

Similar News