“மன்மோகன் சிங் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

Update: 2024-12-27 06:33 GMT

ரஜினிகாந்த் இரங்கல் 

“மன்மோகன் சிங் அற்புதமான மனிதர், சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி, அரசியல் பண்பாளர். அவரின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

Tags:    

Similar News