மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தகவல்
Update: 2024-12-27 05:50 GMT

அஞ்சலி மன்மோகன்சிங்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தகவல் Al Studio இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கட்சி சார்பில் வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார். முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.மேலும் இந்தியா மற்றும் வெளி தலைவர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்