இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர்; 476 பேருக்கு ஒரு செவிலியர்

Update: 2023-12-13 05:49 GMT

மருத்துவர் - செவிலியர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இந்தியாவில் சராசரியாக 834 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் சுகாதாரத்துறை இயங்கிவருவதாக மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பேசிய அவர், "என்.எம்.சி வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் 13 லட்சம் மருத்துவர்களும், 36 லட்சம் செவிலியர்களும் உள்ளனர்.

தற்போது 706 மருத்துவக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதன் காரணமாக MBBS இடங்களும் 127% உயர்ந்துள்ளது" என்றார்.

Tags:    

Similar News