ஸ்ரீ பால நாகம்மாள் ஆலயத்தில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பால்குடம் மாவிளக்கு கூழ் ஊற்றும் நிகழ்வு நடைபெற்றது
ஸ்ரீ பால நாகம்மாள் ஆலயத்தில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பால்குடம் மாவிளக்கு கூழ் ஊற்றும் நிகழ்வு நடைபெற்றது
ஸ்ரீ பால நாகம்மாள் ஆலயத்தில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பால்குடம் மாவிளக்கு கூழ் ஊற்றும் நிகழ்வு நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் பகுதியில் அமைந்துள்ள பால நாகம்மாள் ஆலயத்தில் ஆடி பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆலயத்தில் பால்குடம் எடுத்து மாவிளக்குடன் கூல் ஊற்றும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம் அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற விழாவில் காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார் ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் கந்தவேல் முனிலை வகித்தார் இந்த நிகழ்வில் காவலர்கள் குடியிருப்பில் வசித்து வரும் நபர்கள் விழாவை மிக சிறப்பாக கொண்டாடினார் இந்த நிகழ்வில் கோவில் தர்மகத்தா அண்ணாமலை கோவில் நிர்வாகிகள் முருகன் ஏகாம்பரம் வெங்கடாசலம் திருப்பதி ஆண்டியப்பன் சேட்டு, கருணாகரன், மற்றும் காவல் குடும்பத்தினர்கள் பங்கேற்று விழாவை சிறப்பாக அரங்கேற்றினர்