கையாடல் விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை
கையாடல் விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை
திண்டுக்கல் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மேயர் இளமதி தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் ராஜப்பா, கமிஷனர் ரவிச்சந்திரன், பொறியாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மக்கள் வரிப்பணத்தை கையாடல் செய்த விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்புள்ளதோ அவர்கள் யாராக இருந்தாலும் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்"என திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் பேசியுள்ளார்.