திண்டுக்கல் பாறைப்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுமான பணிகளை மேயர் ஆய்வு செய்தார்
திண்டுக்கல் பாறைப்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுமான பணிகளை மேயர் ஆய்வு செய்தார்
திண்டுக்கல் மாநகராட்சி 25வது வார்டு பாறைப்பட்டி மறை ஞான நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கழிவுநீர் வாய்க்கால் கட்டுமான பணிகளை வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பார்வையிட்டார். உடன் 25வது வார்டு செயலாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர்.