திருமணமான காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம்
காதல் ஜோடி
பெரம்பலூர் மாவட்டம் பரவாய் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி 21, பெரம்பலூர் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் 21 ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி காங்கேயம் சிவன்மலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர் இவர்கள் திருமணத்தை பெற்றோர்கள் எதிர்த்ததால் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு நேற்று சரணடைந்தனர்.