இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரசு கல்லூரி மாணவர்கள்

Update: 2024-08-20 13:13 GMT
கல்கத்தா மாநிலத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் மருத்துவரின் மரணத்திற்கு நீதி வேண்டி மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் குரு பிரசாத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சரவணன் கண்டன உரையாற்றினார்.மேலும் கல்லூரி மாணவர்கள் பிரசாந்த் மணி ஸ்ரீராம் விக்னேஷ் ஜனா உள்ளிட்ட 30 மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்

Similar News