தமிழக முதலமைச்சர் கோப்பை கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது
தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் பங்கேற்கலாம். 27 விளையாட்டுகள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள் 25.08.2024 ஆகும்.பதிவு செய்திட https://www.sdat.in/cmtrophy/register-form/individual ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்யலாம் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்