எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம்
பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்டத் திட்ட மேலாளர் சுமதி வழிகாட்டுதலின்படி எச்ஐவி- எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி தழுதாழையில்ஊராட்சி மன்ற தலைவர் சுமதி தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்வில் கரகாட்டம், ஒயிலாட்டம் மூலம் பொது மக்களிடம் விழிப்புணர்வு பாடல்கள் மூலம் ஓசை கலைக்குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர் முடிவில் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் பழனிவேல் ராஜா நன்றி தெரிவித்தார்.