மருங்கூரணி கோயில் கும்பாபிஷேக விழா!

பக்தி

Update: 2024-08-28 03:02 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கந்தர்வகோட்டை, சுந்தம்பட்டி வட்டம் மருங்கூரணி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன், விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட நீரை கோயில் கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடக்க நிகழ்வாக முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இரவு கோயில் முன்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News