ஆழ்துளை கிணற்றை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த மாநகர மேயர்!
நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 18 மின்விசை மோட்டாருடன் கூடிய ஆழ்துளை கிணறு மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மு. லியாகத் அலி, சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா, நிகழ்வில், மாமன்ற உறுப்பினர் பாரதி சின்னையா, பால்ராஜ் மாநகராட்சி பொறியாளர் இப்ராஹிம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.