யாதவ இளைஞரணி சார்பில் கிருஷ்ணன் கோயிலில் அன்னதானம்

யாதவ இளைஞரணி சார்பில் கிருஷ்ணன் கோயிலில் அன்னதானம்

Update: 2024-08-29 06:38 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் யாதவ மேட்டு ராசக்காபட்டி கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு யாதவ இளைஞரணி சார்பில் கிழக்குப் பகுதி செயலாளர் மோகன் தலைமையில் அன்னதானம் நடந்தது. மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மீனாட்சி சுந்தரம் துவக்கி வைத்தார். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன்,முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன்,சமாஜ்வாடி கட்சித் தலைவர் லோகநாதன்,எஸ் .கே ஸ்டீல் செந்தில் குமார்,இளைஞர் அணி நிர்வாகிகள் சரவணன், அருண் ,ரமேஷ், சீனிவாசன், கோவில் நிர்வாகிகள் இணை செயலாளர் சவுந்தரம், பொருளாளர் காளிதாஸ், தலைவர் பாலன், நாட்டாமை கார்த்திகேயன் பங்கேற்றனர்.

Similar News