நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படும் இடங்களை எம்எல்ஏ ஆய்வு
நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படும் இடங்களை எம்எல்ஏ ஆய்வு
திருச்செங்கோடு - பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் திருச்செங்கோட்டில் இருந்து சித்தாளந்தூர் வரை இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்களின் சீரிய முயற்சியால் தரம் உயர்த்த படுவதற்கான அரசாணை பெறப்பட்டு உள்ளது. அடுத்த கட்ட பணிகள் தொடங்கப்படவிருக்கின்ற நிலையில் அச்சாலையை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E.R.ஈஸ்வரன் MLA அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.