உடுமலை அரச கலைக் கல்லூரியில் நாளை கலந்தாய்வு

பங்கேற்க அழைப்பு

Update: 2024-08-29 16:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரச கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் ஆங்கில இலக்கிய உட்பட முதல்நிலை பாடப்பிரிவுகளில் மொத்தமாக 265 இடங்கள் உள்ளன முதல் பட்டதாரி கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது அதில் பல்வேறு பாடப் பிரிவுகளில் 191 மாணவர்கள் சேர்ந்தனர் முன்னிலையில் நாளை 74 இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகின்றது கலந்தாய்வில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து பங்கேற்க இயலாதவர்கள் கலந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்

Similar News