திருமயம் லெனில் நகர், சத்தியமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல கூடிய மெயின் குடிநீர் மோட்டார் பழுதடைந்து பழுதடைந்துள்ளது. இதனால் இன்று குடிநீர் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைந்து பழுது நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஊராட்சி சார்பாக விரைவில் சரி சரி என்றும் தெரிவித்துள்ளார்.