கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற நபர் கைது
திண்டுக்கல்லில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற நபர் கைது
திண்டுக்கல்லை சேர்ந்த மோகன் என்பவர் குமரன் திருநகர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே புதன்கிழமை சென்று கொண்டிருந்தபோது தனசேகர் வயது 39 என்பவர் மோகனிடம் கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பணம் பறிக்க முயன்றதாக மோகன் அளித்த புகாரின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தனசேகரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.