சட்டப் பணிகள் ஆணையத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்ற வழக்கறிஞர்களுக்கு அழைப்பு.

சட்டப் பணிகள் ஆணையத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்ற வழக்கறிஞர்களுக்கு அழைப்பு.

Update: 2024-08-30 04:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சட்டப் பணிகள் ஆணையத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்ற வழக்கறிஞர்களுக்கு அழைப்பு. கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாற்றுமுறை தீர்வு மையக் கட்டிடம், பழைய நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் அலுவலகத்தில் legal aid defence council system என்ற பிரிவிற்கு,தகுதி மற்றும் திறமை வாய்ந்த வழக்கறிஞர்களிடம் இருந்து Deputy chief legal aid defence council and assistant legal aid defence council என்கிற பணிக்கும், மற்றும் office assistant/ clerks, and office Peon(munshi/ attendant) ஆகிய பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதி,தேர்வு முறை, விண்ணப்பம் மற்றும் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி குறித்த இதர தகவல்களுக்கு கரூர் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தினை https:// districts.ecourts.gov.in/karur -ஐ பார்வையிடுமாறு கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சார்பில் தெரிவிக்கப்படுகிறது என அந்த செய்தி குறிப்பு தெரிவித்துள்ளனர்

Similar News