சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம் மல்லிகை பூ கிலோ ரூ 680 ஏலம் போனது

Update: 2024-08-30 08:38 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 டன் பூக்களை கொண்டு விற்பனைக்காக வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை 480/680 முல்லை 235/275 காக்கடா 225/250 செண்டு:14/28 கோழி கொண்டை:20/71 ஜாதி முல்லை:400/500 கனகாம்பரம்:520ஸஅரளி :60 துளசி :40 செவ்வந்தி :160 இன்று பூக்கள் அனைத்தும் ஏலம் போனது

Similar News