நாமக்கல் மாவட்ட தடகள விளையாட்டு போட்டிகள் அழைப்பிதழ்கள் வழங்கும் நிகழ்வு

நாமக்கல் மாவட்ட தடகள விளையாட்டு போட்டிகள் அழைப்பிதழ்கள் வழங்கும் நிகழ்வு

Update: 2024-08-31 12:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய அறக்கட்டளையின் தீரன் சின்னமலை மாளிகையில் நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளர் வெங்கடாசலபதி அவர்களிடம் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அழைப்பிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி ஒருங்கிணைப்பாளர் மற்றும் நாமக்கல் மாவட்ட தடகள சங்க இணைச் செயலாளர் S.கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சந்தித்து நாமக்கல் மாவட்ட தடகளப் போட்டிக்கான அழைப்பிதழ் இறந்தார்கள்

Similar News