உடுமலையில் புதிய பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை இன்று மாவட்ட கண்காணிப்பாளர் துணைத் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் தமிழ்நாடு கடல் சார் வாரியம் வள்ளலார் அவர்கள் இன்று ஆய்வு செய்தார் அப்போது உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் , மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மலர்விழி மற்றும் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்