உடுமலை : சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு

சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்து

Update: 2024-09-01 03:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நேற்று சரக்கு வாகனம் கவிழ்ந்து 19 பேர் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் மேலும் 6 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சின்ன பொம்மன் சாலையைச் சேர்ந்த வள்ளியம்மாள்(58) என்ற பெண்மணி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி நேற்று இரவு உயிர்இழந்தார்

Similar News