புதுக்கோட்டை மாநகராட்சி உட்பட்ட அசோக் நகர் பகுதியில் பல்வேறு வீடுகளில் பாம்புகள் வீட்டிற்குள் நுழைவது வழக்கமாக உள்ளது. நேற்று இரவு அசோக் நகர் பகுதியில் ஒரு வீட்டில் புகுந்த சாரை பாம்பை தீயணைப்புத் துறையினர் மற்றும் மாமன்ற உறுப்பினர் இராசு கவிவேந்தன் உதவியுடன் வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர். சாரப்பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு.