தமிழக வெற்றிக் கழகம் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் விஜய் ஸ்டிக்கர் போஸ்டர் மாவட்ட தலைவர் வழங்கினார்.
தமிழக வெற்றிக் கழகம் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் விஜய் ஸ்டிக்கர் போஸ்டர் மாவட்ட தலைவர் வழங்கினார்.
தமிழக வெற்றிக் கழகம் நாமக்கல் கிழக்கு மாவட்டம் தலைவர் ஜெ.ஜெ.செந்தில்நாதன் அவர்கள் தளபதி விஜய் அவர்கள் நடித்துள்ள கோட் திரைப்படம் மற்றும் விஜய் அவர்களின் ஸ்டிக்கர் மற்றும் போஸ்டர் நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் குழந்தைகள் விஜய், சுஜிதா உள்ளிட்ட அனைவருக்கும் வழங்கினார், இதேபோல் தமிழக வெற்றி கழகம் ராசிபுரம் நகர தலைவர் எம்.பி.பாக்யராஜ் அவர்கள் தளபதியின் ஸ்டிக்கர் மற்றும் போஸ்டர் வழங்கினார்.