நாமக்கல் கிழக்கு மாவட்டம் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாணவ - மாணவிகளுக்கு விஜய் பயிலகம் மூலம் கல்வி பணி..
நாமக்கல் கிழக்கு மாவட்டம் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாணவ - மாணவிகளுக்கு விஜய் பயிலகம் மூலம் கல்வி பணி..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தளபதி விஜய் பயிலகம் தமிழக வெற்றி கழகம் சார்பில் மக்கள் தலைவர் தளபதி விஜய் அவர்களின் நல்லாசியுடன் கழகப் பொதுச் செயலாளர் புஸ்ஸி,N.ஆனந்த். அவர்களின் ஆலோசனைப்படி நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் இராசை ஜெ.ஜெ.செந்தில்நாதன் அவர்கள் வழிகாட்டுதல்படி இராசிபுரம் தளபதி விஜய் பயிலகத்தில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கணினி கற்றுக் கொண்டார்கள். மேலும் மாணவ மாணவிகள் தங்கள் அன்றாட பள்ளி பாடத்திட்டத்தின் பணிகளை மேற்கொண்டு கல்வி கற்றனர். மேலும் எழுத்து பயிற்சியும் அவர்கள் செய்தனர். இவர்களுக்கு நிர்வாகிகள் கருப்பு சுண்டல் வழங்கினார்கள். நாமக்கல் கிழக்கு மாவட்ட இணையதளம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.