கோபியில் நாளை மின்நிறுத்தம்

கோபியில் நாளை மின்நிறுத்தம்

Update: 2024-09-02 04:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோபியில் நாளை மின்நிறுத்தம் கோபி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (3) தேதி) கோபி பஸ்ஸ்டாண்டு பகுதி, பாரியூர், மொடச்சூர், பா.வெள்ளாளாபாளையம், நஞ்ச கவுண்டம்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வடுகபாளையம், வேட்டைக்காரன் கோயில், நாகதேவம்பாளையம், கொரவம்பாளையம், பழைய பாரியூர், நஞ்சை கோபி மற்றும் உடையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

Similar News