உடுமலையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சங்க முடிவின்படி ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் கொல்கத்தாவில் மருத்துவம் படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன நிகழ்வில் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார் தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் ஜெகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்