தூயமையாக இருங்கள் நோயின்றி இருங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்
பல்லடம் நகராட்சி சார்பில் தூய்மையாக இருங்கள் நோயின்றி இருங்கள் என்ற தலைப்பின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி மடைபெற்றது.பல்லடம் நகராட்சி அலுவலகய்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில் அங்கன் வாடி உழியர்கள்,நகராட்சி ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.