நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் மலைவாழ் மக்கள் இருளர் சமுதாய மக்களுக்கு பட்டா..
நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் மலைவாழ் மக்கள் இருளர் சமுதாய மக்களுக்கு பட்டா..
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் மலைவாழ் மக்கள் இருளர் சமுதாய மக்களுக்கு பட்டா மற்றும் நலத்திட்டங்களை திட்ட அலுவலர் பீட்டர் அவர்கள் கொல்லிமலை காளியப்பன் அவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.இராமசுவாமி. அவர்கள் வழங்கினார்கள் . இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் தன்ராஜ், மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன், ஜெகதீசன், ராகவன், நிர்வாகிகள் சிகாமணி, செல்வம், பூபதி, குமரேசன், சக்திவேல் மற்றும் கழக நிர்வாகிகள் ,மூத்த முன்னோடிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..