திருவரங்குளத்தில் பொதுமக்களே தாமாக முன்வந்து குளத்தை தூர்வாரினர்!
நிகழ்வுகள்
திருவரங்குளம் அடுத்த செரியலூர் இனாம் ஊராட்சியில் மழைக்காலம் என்பதால் மழை பெய்தால் தண்ணீர் நிரம்ப வாய்ப்புள்ளது. இதனை வைத்து அப்பகுதி மக்கள் விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும் என்ற நோக்கில், இன்று பொதுமக்களே முன்வந்து தூர்வாரினர். சிலர் 100 நாள் வேலை திட்டத்தில் இந்த குளம் தூர்வாரப்பட வேண்டும் ஆனால், நாங்களே தூர்வாரும் நிலை ஏற்பட்டது என்று வருத்துடன் கூறினர்