திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி வட்டாட்சியர் புவியரசன் தலைமையில் போதைப் பொருட்களின் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு இடையே எடுத்துரைக்கப்பட்டது. மேற்கண்ட போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வில் வருவாய் ஆய்வாளர் செல்வம் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கலந்து கொண்டனர்.