நவம்பட்டியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது!

குற்றச்செய்திகள்

Update: 2024-09-07 02:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இலுப்பூர் அருகே நவம்பட்டி குளக்கரையில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக இலுப்பூர் போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் (56) என்பவர் மதுவிற்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 52 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Similar News