உடுமலை உழவர் சந்தையில் முறைகேடு நடப்பதாக புகார்
அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தையில் விவசாயிகளை விட வியாபாரிகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது 250 கிலோ காய்கறி மட்டுமே விவசாயிகள் விற்க வேண்டும் என விதி உள்ள நிலையில் விதி மீதி ஊட்டி காய்கறிகளை சில வியாபாரிகள் அதிக பரப்பளவு கடைகளை ஆக்கிரமித்து பல டன் விற்பனை செய்கின்றனர் கூலிக்கு ஆட்கள் வைத்து உள்ளே கடையை நடத்திவரும் நிலையில் அதிகாரிகளையும் மிரட்டி வருகின்றனர் எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்