உடுமலையில் வற்றல் மிளகாய் விலையை உயர்வு

மேலும் உயரும் என விவசாயிகள் தகவல்

Update: 2024-09-09 11:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்ன வீரன் பட்டி பொன்னேரி பல்வேறு கிராமங்களில் ஆண்டு முழுவதும் மிளகாய் சாகுபடியில் விவசாயி ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது விவசாய பணிகளும் முடங்கியுள்ளன இதனால் நடப்பு ஆண்டில் ஆந்திரா மிளகாய் பாதிப்பு இருக்கும் என்பதால் தற்சமயம் மிளகாய் நல்ல விலை கிடைக்கும் என உடுமலை பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர் தற்சமயம் மிளகாய் ஒரு கிலோ 40 முதல் 45 வரையும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது

Similar News