ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக் கோட்டை பழைய குடியி ருப்பு பகுதியை சேர்ந்தவர் மோகன் (50) சம்பவத் தன்று இவருக்கும், மனை விக்கும் இடையே சுய உதவிக்குழுவுக்கு பணம் கட்டுவது தொடர்பாக தக ராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மோகன் தனக்கு சொந்தமான விவ சாய தோட்டத்தில் உள்ள வேப்ப மரத்தில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.