வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி

தென்னிந்திய சுற்றுலா ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் வழங்கல்

Update: 2024-09-10 14:13 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தென்னிந்திய சுற்றுலா ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மாநில சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் மற்றும் மோட்டார் வாகனம் ஓட்டும் நண்பர்கள் மூலம் 1 லட்சத்து 7 ஆயிரம் தொகையை கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இன்று மாநில பொருளாளர் முபாரக் அவர்களால் வங்கி மூலம் அனுப்பப்பட்டது.

Similar News