புதுக்கோட்டை: புனல்குளம் " தொகுப்பு துணைமின் நிலையத் தில் மாதாந்திர பராமரிப்பு பணி கள் நடக்கவுள்ளதால் புனல்குளம், தெத்துவாசல்பட்டி, மஞ்சப் பேட்டை, தச்சங்குறிச்சி, விராலிப் பட்டி, நத்தமாடிப்பட்டி, சோழ கம்பட்டி, நொடியூர், கோமாபுரம், சமுத்திரப்பட்டி, கொத்தம்பட்டி, அரியாணிப்பட்டி, காடவராயன் பட்டி, முதுகுளம், புதுநகர், துரு சுப்பட்டி ஆகிய பகுதிகளிலும், குளத்துார் நாயக்கர்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட குளத்துார் நாயக்கர்பட்டி, நடுப் பட்டி, சேவியர் குடிகாடு, ஆத் தங்கரைப்பட்டி, சாமிப்பட்டி, கீராத்துார், பருக்கைவிடுதி, குளத் துார், மூக்கப்புடையான்பள்ளம், திடீர் காலனி ஆகிய பகுதிகளிலும் நாளை (12ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தக