திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஏராளமான பொதுமக்கள் செய்து வருகின்றனர் இந்த நிலையில் ஏழுமலையான் கோவிலுக்கு பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர வேண்டாம் என வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவித்து உள்ளனர்